‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’ சீசன் 4.... ஒரே வாரத்தில் 115 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை

0 1701

பிரபல அமெரிக்க வெப் சீரீஸான "ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 4" வெளியான ஒரே வாரத்தில் 100 கோடிக்கும் அதிகமான முறை பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு, தென்கொரிய சீரிஸ் "ஸ்க்விட் கேம்"-ன் முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.

அறிவியல் புனைவு-ஹாரர் டிராமா ஜானரில் அமைந்த இந்த சீரீஸ் ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் கடந்த வாரம் வெளியானது. நெட்ஃபிளிக்ஸ் வரலாற்றில் குறைந்த நாட்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட இணைய தொடர் என்கிற சாதனையும் படைத்துள்ளது.

'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 4'-ன் வெளியான போது, அதிக அளவு பயனர்கள் நெட்ஃப்ளிக்ஸ் தளத்துக்குள் நுழைந்ததால், தளமே முடங்கியது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments