முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை..!

0 1461

பீகாரின் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கீழே விழுந்து தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் சிறப்பு சிகிச்சைக்காக டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாட்னாவில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்த லாலு பிரசாத் யாதவ் ஆம்புலன்சு மூலமாக டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

லாலு பிரசாத்தின் உடல் நலம் சீராக இருப்பதாகவும் அவர் சிறப்பு சிகிச்சைக்காக டெல்லி அழைத்துவரப்பட்டதாகவும் லாலுவின் மனைவி ராப்ரி தேவி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments