ஓசோன் படலத்தில் ராட்சத துளை கண்டுபிடிப்பு... அண்டார்டிகாவை விட ஏழு மடங்கு பெரியது எனத் தகவல்

0 2815

அண்டார்டிகா கண்டத்தை விட ஏழு மடங்கு அளவில் பெரியதாக ஓசோன் படலத்தில் துளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கனடா வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வாட்டர்லூ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், வளிமண்டலத்தில் இரண்டாவது அடுக்கான stratosphere-யில் ராட்சத துளை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டார்டிகா கண்டத்தை விட அளவில் 7 மடங்கு துளை பெரியது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments