சுங்கச் சாவடி எண்ணிக்கையைக் குறைப்பதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளன - மத்திய அமைச்சர் வி.கே.சிங்

0 1529
சுங்கச் சாவடி எண்ணிக்கையைக் குறைப்பதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளன

நெடுஞ்சாலைச் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதில் பல சட்டச் சிக்கல்கள் உள்ளதாக மத்திய நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாகத் தமிழகம் வந்துள்ள மத்திய அமைச்சர் வி.கே.சிங், திருநெல்வேலியில் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிக்கல்களுக்குத் தீர்வு கண்டபின் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments