இந்துக் கடவுள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த எம்பி மஹுவா மொய்த்ரா மீது போலீசார் வழக்குப்பதிவு.!

0 1630

இந்துக் கடவுள் காளி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீது போபால் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், மத உணர்வுகளை புண்படுத்துவதை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சவுகான் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையே, மஹுவா மொய்த்ரா கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் அதற்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் திரிணமூல் காங்கிரஸ் தலைமை கண்டனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments