அதிமுக நிர்வாகிக்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

0 2107

கோவை வடவள்ளியில், அதிமுக நிர்வாகிக்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள அதிமுக நிர்வாகியின் வீட்டில் 8 பேர் கொண்ட அதிகாரிகள் குழு சோதனையில் ஈடுபட்டுள்ள நிலையில், பி.என்.புதூரில் உள்ள அவரது தந்தை வீடு உள்ளிட்ட இதர இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments