கனமழையால் பொறியியல் கல்லூரியின் சுற்று சுவர் இடிந்து விழுந்து சேதம்..!

0 2374

கர்நாடகாவில் கல்லூரியின் சுற்று சுவர் இடிந்து விழுந்ததில் கார்கள் சேதமடைந்தன.

தொடர் கனமழை காரணமாக மங்களூரு அருகேயுள்ள மூட்பிட்ரி என்ற இடத்தில் உள்ள பொறியியல் கல்லூரியின் சுற்று சுவரின் ஒருபகுதி இடிந்து விழுந்தது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments