நுபுர் சர்மாவின் தலையை துண்டிப்பவர்களுக்கு வீடு பரிசு என அறிவித்தவர் கைது..!

0 1808
நுபுர் சர்மாவின் தலையை துண்டிப்பவர்களுக்கு வீடு பரிசு என அறிவித்தவர் கைது..!

நுபுர் சர்மாவின் தலையை துண்டிப்பவர்களுக்கு வீடு பரிசாக தருவதாக வீடியோ வெளியிட்டு அறிவித்த அஜ்மீர் தர்கா மதகுரு சல்மான் சிஷ்டியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கடந்த திங்களன்று வெளியிட்ட அவரது வீடியோ இணையத்தில் வேகமாக பரவியதை அடுத்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

முன்னதாக, கடந்த மாதம் 17ம் தேதி அஜ்மீர் தர்கா நுழைவு வாயில் முன்பு நின்று உதய்பூர் கொலை குறித்து வன்முறையை தூண்டும் வகையில் பேசி வீடியோ வெளியிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments