தமிழ்நாட்டை பாண்டிய நாடு, பல்லவ நாடு என இரண்டாக பிரிக்க வேண்டும் - பாஜக எம்.எல்.ஏ.

0 1796

தமிழகத்திற்கு தனிநாடு வேண்டும் என திமுக எம்பி ஆ.ராசா பேசுவதாக கூறிய பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், தமிழ்நாட்டை பாண்டியநாடு, பல்லவ நாடு என இரண்டாக பிரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

நெல்லை பாளையங்கோட்டையில் பேசிய அவர், ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்ட பிறகு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அங்கு கிடைத்துள்ளதால், தமிழ்நாட்டையும் நிர்வாக ரீதியாக இரண்டாக பிரித்தால் அதிக திட்டங்களை பெற முடியும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments