பார்வையற்றவர்களுக்காக பிரெய்லி வழிகாட்டும் வரைபடங்கள்.. சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் அமைப்பு..!
பார்வையற்ற மாற்று திறனாளிகளுக்கு உதவுவதற்காக சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களின் நுழைவு வாயிலில் பிரெய்லி முறையிலான வழிகாட்டும் வரைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த வரைபடங்களை பயன்படுத்தி பார்வையற்ற மாற்று திறனாளிகள் ரயில்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
Comments