இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவு அதிகரிப்பு

0 2135

இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் ஏற்றுமதி 37 புள்ளி ஒன்பது பில்லியன் அமெரிக்க டாலராக  அதிகரித்த போதும், இறக்குமதி 63 புள்ளி ஐந்து எட்டு பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.

இதனால், மே மாதத்தைவிட ஜூன் மாதத்தில் வர்த்தகப் பற்றாக்குறை 25 புள்ளி ஆறு மூன்று பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இரண்டு லட்சத்து இரண்டாயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments