கேரளாவில் கனமழை காரணமாக வேகமாக நிரம்பும் நீர் நிலைகள்.!
கேரளாவில், தொடர் மழை காரணமாக நீர் வரத்து அதிகரிப்பால், அதிரப்பள்ளி அருவியில் ஆக்ரோஷமாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தொடர் மழையால் நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வருவதால், சாலக்குடி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.
Comments