"ஓட்டல்கள், உணவகங்களில் சேவை கட்டணம் விதிக்கக் கூடாது" - மத்திய அரசு

0 2295
"ஓட்டல்கள், உணவகங்களில் சேவை கட்டணம் விதிக்கக் கூடாது" - மத்திய அரசு

நாடு முழுவதும் உள்ள ஓட்டல்கள், உணவகங்கள், சேவைக் கட்டணத்தை தன்னிச்சையாக விதிக்கவோ, கட்டண ரசீதில் சேர்க்கவோ கூடாது என மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

தாமாக வாடிக்கையாளர்கள் தருவதே சேவைக் கட்டணம் எனக் குறிப்பிட்ட அந்த அமைச்சகம், அதனை செலுத்தக்கோரி நிர்பந்திக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

இதனை மீறி சேவைக் கட்டணம் விதிப்பவர்கள் மீது புகாரளிக்க உதவி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments