திருவாரூர் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய தற்காலிகப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு !
திருவாரூர் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்க, மாவட்ட முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் ஏராளமான இளைஞர்கள் குவிந்தனர்.
பட்டியல் எழுத்தர் பணிக்கு, பட்டப்படிப்பு படித்தவர்களும், உதவியாளர் பணிக்கு 12ஆம் வகுப்பும், பாதுகாவலர் பணிக்கு 8ஆம் வகுப்பும் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments