போக்குவரத்து விதிகளை மீறியதாகக் கூறி கறுப்பின இளைஞர் சுட்டுக்கொலை.. போலீசாரை கண்டித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!

0 1289

அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் கறுப்பின இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

போக்குவரத்து விதிகளை மீறியதாகக் கூறி ஜேலண்ட் வாக்கர் என்ற கறுப்பின இளைஞரை போலீசார் சுட்டுக் கொன்ற வீடியோ வெளியானது.

அவரது உடலில் 60 தோட்டாக்கள் பாய்ந்ததாக கூறப்படும் நிலையில், கறுப்பின இளைஞரை குறிவைத்து நடத்தப்படும் தொடர் தாக்குதலை கண்டித்து ஒஹியோ மாகாணத்தில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments