ஊழலின் சின்னமாகத் தெலங்கானா அரசு திகழ்கிறது - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

0 1714

ஊழலின் சின்னமாகத் தெலங்கானா அரசு திகழ்வதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் பாஜக தேசியச் செயற்குழுக் கூட்டத்தில் பேசிய அவர், இலட்சக்கணக்கானோர் பல ஆண்டுக்காலம் போராடியதால் தெலங்கானா மாநிலம் உருவானதாகத் தெரிவித்தார்.

போராட்டம் நடத்திய மக்கள் தெலங்கானா நாட்டிலேயே முதல் மாநிலமாக விளங்கும் என நம்பியதாகவும், டிஆர்எஸ் அரசு அந்த நம்பிக்கையைச் சிதைத்து விட்டதாகவும் குறிப்பிட்டார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments