காலதாமதமாக புறப்பட்ட நூற்றுக்கணக்கான இண்டிகோ விமானங்கள்.. விளக்கமளிக்க DGCA நோட்டீஸ்.!
நாடு முழுவதும் இண்டிகோ நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான விமானங்கள் காலதாமதமாக சென்றது குறித்து விளக்கமளிக்க சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இண்டிகோ நிறுவனத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாக, நேற்றும், இன்றும் நூற்றுக்கணக்கான விமானங்கள் காலதாமதமாக புறப்பட்டு சென்றன.
Comments