10 ஆயிரம் கடனுக்கு மீட்டர் வட்டி போட்டு ஒரு கோடி.. போலீசாருக்கு வீடியோ அனுப்பிவிட்டு பாஜக நிர்வாகி தற்கொலை..!

0 3613
10 ஆயிரம் கடனுக்கு மீட்டர் வட்டி போட்டு ஒரு கோடி.. போலீசாருக்கு வீடியோ அனுப்பிவிட்டு பாஜக நிர்வாகி தற்கொலை..!

கள்ளக்குறிச்சியில் மீட்டர் வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டதாகக்கூறி போலீசாருக்கு வீடியோ அனுப்பி விட்டு பாஜக நிர்வாகி தற்கொலை செய்து கொண்டார்.

நகர பாஜக இளைஞர் அணி துணைத் தலைவராக இருந்த தினேஷ் என்பவர் வேல்முருகன் என்பவரிடம் 10 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

அதற்கு மீட்டர் வட்டி போட்டு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணம் தர வேண்டும் எனக்கூறி வேல்முருகன் மிரட்டியதாக சொல்லப்படுகிறது.

மேலும், பன்னீர்செல்வம் என்பவர் தினேஷிடமிருந்து பல லட்ச ரூபாயை பெற்று மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments