இலங்கையில் அனைத்து விமான நிலையங்கள் மூடப்படும் அபாயம் - மக்கள் அதிர்ச்சி

0 2228

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. 

 மருத்துவம், பாதுகாப்பு போன்ற அவசர தேவைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்படுவதால் 90 சதவீத தனியார் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால், உள்ளூர் பேருந்து மற்றும் ரயில் சேவையை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், விமான எரிபொருளுக்கும் பற்றாகுறை ஏற்பட்டுள்ளதால், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட நாட்டின் முக்கிய விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments