தருமபுரி அருகே பயன்பாட்டில் இல்லாத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் எலும்புகள் கண்டெடுப்பு

0 17869

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பயன்பாட்டில் இல்லாத மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டதால் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செட்டிகோம்பை பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக 2018ஆம் ஆண்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.

அந்த தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு வராத நிலையில், அதன் மூடியை மக்கள் சிலர் திறந்து பார்த்ததாக கூறப்படுகிறது. அப்போது அதில், எலும்புகள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தடவியல் நிபுணர்கள் அதனை ஆய்வு செய்து குரங்கின் எலும்பு என்பதை உறுதிப்படுத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments