வாட்ஸ் ஆப்பில் தகவல்களை அழிப்பது தொடர்பாக வருகிறது புது அப்டேட்

0 3755

வாட்ஸ் அப் செயலியில் அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகளை இரண்டரை நாட்கள் வரை நிரந்தரமாக அழிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த செயலியில் ஒருவருக்கு அனுப்பும் தகவல்களை (delete for everyone) என்ற வசதியை பயன்படுத்தி இருபக்கமும் நிரந்தரமாக அழித்துக்கொள்ளலாம். தற்போது, அவ்வாறு அழிக்க கொடுக்கப்பட்ட ஒரு மணி நேரம் 8 நிமிடங்கள் என்ற அவகாசத்தை நீட்டிக்க வாட்ஸ் அப் நிறுவனம் அப்டேட்களை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல், அழிக்கப்பட்ட தகவல்களை, மீண்டும் திரும்பப் பெறும் வசதியினையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments