உணவகத்தை அதிகாரிகள் மூடியதால் மனமுடைந்து குடும்பத்துடன் தற்கொலை.. கேரளாவில் சோகம்..!

0 16057

கேரளாவின் திருவனந்தபுரத்தில் உணவகத்தை அதிகாரிகள் மூடியதால் மனமுடைந்த உரிமையாளர், குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொண்டார்.

அத்திங்கல் பகுதியில் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள், சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வந்ததாக கூறி, உணவக உரிமையாளருக்கு 50 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, உணவகத்தையும் தற்காலிகமாக மூடினர்.

இதனால், பெரும் மன உளைச்சலுக்குள்ளான உணவக உரிமையாளர், தனது இரண்டு குழந்தைகள் உள்பட 4 பேருக்கு விஷம் கொடுத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments