கடன் தொல்லை - பழனி விடுதியில் கேரள தம்பதி தூக்கிட்டு தற்கொலை.!

0 1897

கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த கேரள தம்பதி, பழனியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த போது அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

சுகுமாரன் - சத்தியபாமா என்ற  தம்பதி சுவாமி தரிசனம் செய்ய நேற்று பழனி வந்து அங்குள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில், இருவரும் தற்கொலை செய்துக் கொள்ளப் போவதாக உறவினர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு அறையிலேயே தற்கொலை செய்துக் கொண்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments