முதல்முறையாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட டயானாவின் அரிய ஓவியம்

0 2609

மறைந்த பிரிட்டிஷ் இளவரசி டயானாவின் அரிய ஓவியம் ஒன்று லண்டனில் முதல்முறையாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஓவியத்தை பிரபல அமெரிக்க ஓவியக்கலைஞர் நெல்சன் ஷாங்க்ஸ் வரைந்துள்ளார். அண்மையில் இந்த ஓவியம் 2 லட்சத்து ஆயிரத்து அறுநூறு டாலருக்கு ஏலம் விடப்பட்டது.

தற்போது அந்த ஓவியம் லண்டன் ஓவியக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூலை மாதம் 6 ஆம் தேதி வரை அந்த ஓவியம் அங்கு வைக்கப்பட்டிருக்கும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments