அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் 16 பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரி சிவசேனா தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

0 1439

மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே சட்டமன்றத்தில் நுழைய தடை விதிக்கக்கோரி, சிவசேனா தலைமை கொறடா சுனில் பிரபு தாக்கல் செய்த மனுவை, அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் 16 பேரையும் தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனுக்கள் மீதான இறுதி தீர்ப்பு வரும் வரை, எந்தவொரு சட்டமன்ற நிகழ்விலும் அவர்கள் கலந்துகொள்ளக்கூடாது என வலியுறுத்தி அவசர வழக்காக விசாரிக்க கோரி சிவசேனா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அவசர வழக்காக விசாரிக்க, உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments