பி.பி.எப். வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - மத்திய அரசு

0 1758

பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் தேசிய சேமிப்புச் சான்றிதழுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Puplic Provdient Fund எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 7 புள்ளி ஒரு சதவிகிதமாகவும், தேசிய சேமிப்பு பத்திரத்துக்கான வட்டி ஆறு புள்ளி எட்டு சதவிகிதமாகும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments