பங்கு சந்தை வீழ்ச்சி : ஜூன் மாதத்தில் முதலிட்டாளர்களுக்கு ரூ. 13 லட்சம் கோடி இழப்பு

0 1758

ந்திய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக, ஜூன் மாதம் மட்டும் முதலிட்டாளர்களுக்கு 13 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்தது, தொடரும் உக்ரைன் -ரஷ்ய போர் உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்கு சந்தைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன.

குறிப்பாக மும்பை சென்செக்ஸ் குறியீட்டெண் சென்செக்ஸ் ஜூன் மாதத்தில் இரண்டாயிரத்து 300 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments