கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து

0 1710
கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து

கேரள மாநிலம் மலப்புறத்தில் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி ஒன்று எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதும் சிசி டிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

அங்குள்ள ஆசாத் நகர் என்னுமிடத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. மினி லாரி வேகமாக மோதியதில், இரு சக்கர வாகனத்தில் வந்தவர் படுகாயமடைந்தார். தற்போது அவருக்கு திருவங்காடி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments