ராணுவப் படை குவித்தால் பதிலடி தரப்படும் - புதின் எச்சரிக்கை
நேட்டோவில் சுவீடன், பின்லாந்து இணைவது பற்றி ரஷ்யா கவலை கொள்ளவில்லை என தெரிவித்த அதிபர் புதின், ராணுவ படைகள் குவிக்கப்பட்டாலோ, ராணுவ உட்கட்டமைப்பு ஏற்படுத்தினாலோ பதிலடி தரப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பகுதிகளுக்கு அதே அளவிலான அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படும் என்றார்..
Comments