தன்னை வசைபாடிய பார்வையாளரை நோக்கி துப்பிய ஆஸ்திரேலிய வீரர்.. அபராதம் விதிப்பது குறித்து நிர்வாகம் ஆலோசனை..!
பார்வையாளரை நோக்கி துப்பிய, ஆஸ்திரேலிய வீரருக்கு அபராதம் விதிப்பது குறித்து, விம்பிள்டன் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர் நிக் க்ரியோஸ் முதல் சுற்று ஆட்டத்தின் போது, தன்னை வசைபாடிய பார்வையாளரை நோக்கி துப்பினார்.
இதேபோல, Line Umpiresஐ 90 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் திட்டினார். இந்த தவறுகளை எல்லாம் நிகி ஒத்துக்கொண்டுள்ள நிலையில் அவருக்கு அபராதம் விதிப்பது குறித்து விம்பிள்டன் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.
Comments