விம்பிள்டன்: இந்தியாவின் சானியா மிர்சா இணை தோல்வி

0 3622

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா இணை தோல்வியடைந்தது.

லண்டனில் நடைபெறும் போட்டியில்  சானியா, செக் குடியரசைச் சேர்ந்த லூசியுடன் இணைந்து, பிரேசிலின் ஹெடாட் மையா (Haddad Maia) மற்றும் போலந்தின் மகதேலேனா ப்ரெச் (Magdalena Fręch) இணையை எதிர்கொண்டார்.

இதில் 6க்கு4, 4க்கு6, 2க்கு6 என்ற செட் கணக்கில் சானியா இணை தோல்வியடைந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments