பாலத்தில் இருந்து கங்கையில் குதித்த 70 வயது பெண்மணி... வாயடைத்துப் போன மக்கள்

0 2388

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் 70 வயது பெண்மணி ஒருவர் பாலத்தின் மீது இருந்து கங்கை நதியில் குதித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

புனித ஸ்தலமான ஹரித்துவாருக்கு வரும் யாத்திரிகர்கள் கங்கை நதியில் மூழ்கி குளித்து இறைவனை வழிபடுவது வழக்கம்.

அதன்படி யாத்திரிகர்கள் கங்கை நதியில் குளித்துக் கொண்டிருந்த போது அருகிலிருந்த பாலத்தின் மீது ஏறிய அந்த 70 வயது பெண்மணி அங்கிருந்து கங்கை நதியில் குதித்து நீந்தி கரையை அடைந்தார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments