கார், பைக்கை ஒன்றிணைத்து உருவான ஹைபிரிட் மின்சார வாகனம்

0 1855

இங்கிலாந்தில் கார் மற்றும் இரு சக்கர வாகனத்தை மாடலாக கொண்டு உருவாக்கப்பட்ட ஹைபிரிட் மின்சார வாகனம் பொது மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

நார்தன் லைட் மோட்டார்ஸ் தொடக்க நிலை நிறுவனம் உருவாக்கி உள்ள இலகு ரக வாகனம், ஒருவர் சொகுசாக பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சாலையில் வாகனம் சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில், கூடுதல் அம்சங்களுடன் வாகனம் விரைவில் வெளிவர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments