வானில் உள்ள இலக்குகளை அதிவேகத்தில் சென்று தாக்கி அழிக்கும் அபியாஸ் சோதனை வெற்றி

0 7624
வானில் உள்ள இலக்குகளை அதிவேகத்தில் சென்று தாக்கி அழிக்கும் அபியாஸ் சோதனை வெற்றி

வானில் உள்ள இலக்குகளை அதிவேகத்தில் சென்று தாக்கி அழிக்கும் அபியாஸ் சோதனை ஒடிசா சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பரிசோதனை எல்லையிலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் உள்நாட்டு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அபியாஸ் தயார் செய்யப்பட்டது. ஏவு வாகனத்தில் இருந்து சீறிப்பாய்ந்த அபியாஸ் ட்ரோன் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments