குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க விரைவில் மண் பரிசோதனை தொடங்கும் - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்

0 2047
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க விரைவில் மண் பரிசோதனை தொடங்கும்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க விரைவில் மண் பரிசோதனை தொடங்கும் என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் கல்லூரி கனவு எனும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிறிய ரக ராக்கெட் ஏவுதளத்திற்காக 2700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என்றும், இதில் 80 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments