"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
தையல்காரரை படுகொலை செய்துவிட்டு தப்பியோடிய கொலையாளிகளை மடக்கிபிடித்த போலீசார்
உதய்பூரில் நேற்று தையல்காரர் கன்னையாலாலை படுகொலை செய்துவிட்டு தப்பியோடிய கொலையாளிகள் இருவரையும் போலீசார் மடக்கிபிடித்த காட்சிகள் வெளியாகியுள்ளன.
தலையில் ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் தப்பியோடிய அந்த இருவரையும் உதய்பூர் எல்லையில் போலீசார் வழிமறித்து பிடித்தனர்.
போலீசார் மீதும் தாக்குதல் நடத்தி அவர்கள் தப்பியோட முயன்றனர். இறுதியில் கடும் போராட்டத்திற்கு பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
Comments