பிளிங்கிட் நிறுவனத்தை வாங்கிய இரண்டே நாட்களில் சொமோட்டோ நிறுவனத்திற்க்கு ஒரு பில்லியன் டாலர் இழப்பு..

0 1236
பிளிங்கிட் நிறுவனத்தை வாங்கிய இரண்டே நாட்களில் சொமோட்டோ நிறுவனம், இந்திய பங்குச்சந்தையில் ஒரு பில்லியன் டாலர் வரை இழப்பை சந்தித்துள்ளது.

பிளிங்கிட் நிறுவனத்தை வாங்கிய இரண்டே நாட்களில் சொமோட்டோ நிறுவனம், இந்திய பங்குச்சந்தையில் ஒரு பில்லியன் டாலர் வரை இழப்பை சந்தித்துள்ளது.

பங்குச்சந்தையில் ஏற்கனவே சரிவை கண்டு வரும் சொமோட்டோ நிறுவனம், கடந்த வெள்ளியன்று மளிகை பொருட்கள் டெலிவரி செய்து வரும் பிளிங்கிட் நிறுவனத்தை 4 ஆயிரதது 447 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

இதனால், சொமோட்டோ நிறுவனத்தின் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் முன்வராததால், அந்நிறுவனத்தின் பங்குகள் இன்று மட்டும் 8 புள்ளி 2 விழுக்காடு வரை சரிந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments