உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏஎல்எச் துருவ் மார்க் 3 ரக ஹெலிகாப்டர்கள் இந்திய கடலோர பாதுகாப்புப் படையில் இணைப்பு.!

0 1166

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏஎல்எச் துருவ் மார்க் 3 (ALH Dhruv Mark) ரக ஹெலிகாப்டர்கள் இந்திய கடலோர பாதுகாப்புப் படையில் இணைக்கப்பட்டுள்ளன.

குஜராத் மாநிலம் போர்பந்தரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கடலோர பாதுகாப்புப் படை இயக்குநர் ஜெனரல் பதானியா தலைமை வகித்தார்.

இந்த வகை ஹெலிகாப்டர்கள் வருகையின் மூலம், பாகிஸ்தான் எல்லையில் கடல்சார் பாதுகாப்பு திறனை மேலும் வலுப்படுத்தும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments