உக்ரைனில் ஆயிரம் பேருக்கு மேலிருந்த வணிக வளாகத்தில் ரஷ்யப் படைகள் ராக்கெட் தாக்குதல் - 10 பேர் பலி

0 1176

உக்ரைன் கிரெமன்சுக் நகரில் ஆயிரம் பேர் குழுமியிருந்த வணிக வளாகத்தில் ரஷ்யப் படைகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 10 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வளாகத்தின் ஒரு பகுதியில் பற்றியத் தீ வேகமெடுத்து கட்டடம் முழுவதும் பரவியது. அவசர சேவைகள் பிரிவினர் மீட்பு பணியில் ஈடுபட்ட நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

தாக்குதலின் போது ஆயிரம் பேர் வளாகத்தில் இருந்தது கற்பனை செய்து கூட பார்க்க முடியாததாக உள்ளது என அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments