"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
3 அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.. குழந்தை பலி.!
லெபனான் நாட்டில் மூன்றடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் குழந்தை ஒன்று உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.
லெபனானின் வடக்குப் பகுதி கிப்பே மாவட்டத்தில் 3 அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து நொறுங்கியது. தகவலறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர், இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தொடர்ந்து, கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
Comments