சென்னையில் மின்சார பைக்குகள் ஏற்றி வந்த லாரியில் திடீர் தீ.!

0 1692

பெங்களூருவிலிருந்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி வந்த கண்டெய்னர் லாரி திடீரென தீப்பற்றி எரிந்தது.

சென்னை அமைந்தகரை ஸ்கைவாக் எதிரே வந்த போது லாரியின் முன்புறத்தில் இருந்து திடீரென புகை வந்து தீப்பிடித்தது. தகவலறிந்து 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

லாரியின் முன்பகுதி முழுவதும் எரிந்த நிலையில், வாகனத்தில் பின்பகுதியில் தீ பரவுவதற்குள் கட்டுபடுத்தியதால் லாரியிலிருந்த 18 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பத்திரமாக மீட்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments