தலையில் பெரிய சூட்கேஸ்... நெருக்கடி மிகுந்த சாலையில் சைக்கிளிங் வீரர் செய்த சாகசம்!

0 1194

அமெரிக்கா நியூயார்க்கில் நெருக்கடி மிகுந்த சாலையில் சாகச வீரர், தலையில் பெரிய சூட்கேஸை வைத்துக் கொண்டு அநாயசமாக சைக்கிளிங் சாசம் செய்யும் வீடியோ இணையத்தில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.

புருக்கிளின் நகர சாலையில் சைக்கிளிங் சாகசம் நடந்ததாக கூறப்படுகிறது. தலையில் பெருய சூட்கேசை வைத்துக் கொண்டு சமநிலை தவறாமல் வீரர் செய்த சாகசம் பார்வையாளர்களை கவர்ந்தது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments