ஜூலை 18ஆம் தேதி முதல் அனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படும் - அமைச்சர் பொன்முடி

0 1382

ஜூலை 18ஆம் தேதி முதல் அனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

சென்னையில் பேட்டியளித்த அவர், +2வில் Vocational Course படித்தவர்கள் மாணவர்களுக்கு, அண்ணா பல்கலைக்கழகம் உட்பட அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments