ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடையில் துருக்கி சேராது - துருக்கி அதிபரின் செய்தித்தொடர்பாளர்.!
ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளில் துருக்கி சேராது என அந்நாட்டு அதிபரின் செய்தித்தொடர்பாளர் இப்ராஹிம் கலின் அறிவித்துள்ளார்.
வெளிப்புற எரிசக்தி ஆதாரங்களைச் சார்ந்து இருப்பதால் இதுகுறித்த தங்கள் நிலைப்பாட்டை மேற்கத்திய நாடுகளுக்கு வெளிப்படையாக தெரிவித்துள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.
Comments