ரஷ்ய அதிபர் புடினின் உடல்நிலை குறித்து மீண்டும் சர்ச்சை.. அதிபர் மாளிகையை நோக்கி பாதுகாப்பு வாகனங்கள் விரைந்ததால் பரபரப்பு!

0 1332

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நிலை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துவரும் நிலையில், அதிபர் மாளிகையை நோக்கி புடினின் பாதுகாப்பு அணிவகுப்பு வாகனங்கள் திடீரென வேகமாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

புடினின் உடல்நிலை தொடர்பாக ஏதாவது அவசர அழைப்பு வந்திருக்கலாம் என்ற சந்தேகத்துடன் அதிபரின் வாகனங்களை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

இருப்பினும், அதுபோன்ற விஷயங்கள் ஏதும் நிகழவில்லை என்றும் அதிபர் புடின் நலமாக இருக்கிறார் என்றும் கிரெம்ளின் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments