சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்..!

0 1253

மும்பையில் நில மோசடி வழக்கில் நாளை நேரில் ஆஜராகுமாறு சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

பிஎம்சி வங்கி மோசடியுடன் தொடர்புடைய இந்த வழக்கில் ஏற்கனவே சஞ்சய் ராவத்தின் மனைவியிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 11 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலம், வீடு உள்ளிட்ட சொத்துக்களை முடக்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments