சிவசேனாவில் எஞ்சிய ஒரே அமைச்சர் ஆதித்ய தாக்கரே

0 4523

மகாராஷ்டிரத்தில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த 8 அமைச்சர்கள் ஏக்நாத் சிண்டேயுடன் சென்றுவிட்ட நிலையில், ஆதித்ய தாக்கரே மட்டுமே உத்தவ் தாக்கரே அணியில் உள்ள ஒரே அமைச்சராக உள்ளார்.

சிவசேனா கட்சிக்கு மொத்தம் 55 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்த நிலையில் ஏக்நாத் சிண்டே அணிக்கு 39 பேர் சென்றுவிட்டனர்.

இவர்களில் 8 பேர் மாநில அமைச்சர்களாவர். இவர்கள் தவிர சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் 7 பேரும், பிரகார் ஜன்சக்திக் கட்சியைச் சேர்ந்த 2 எம்எல்ஏக்களும் ஏக்நாத் சிண்டேயுடன் உள்ளனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments