"இந்திய மாங்கனீசு நிறுவனத்தைத் தனியார் மயமாக்குவதிலிருந்து நான்தான் காப்பாற்றினேன்" - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

0 2002
"இந்திய மாங்கனீசு நிறுவனத்தைத் தனியார் மயமாக்குவதிலிருந்து நான்தான் காப்பாற்றினேன்" - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

பொதுத்துறையைச் சேர்ந்த இந்திய மாங்கனீசு நிறுவனத்தைத் தனியார் மயமாக்குவதில் இருந்து தான் காப்பாற்றியதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

அரசின் பங்கு விற்பனைப் பட்டியலில் நாக்பூரைச் சேர்ந்த இந்திய மாங்கனீசு நிறுவனமும் இடம் பெற்றிருந்ததாகவும், அதை விட்டுவிட வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தான் கேட்டுக் கொண்டதாகவும் தொழிற்சங்க நிகழ்ச்சியில் பங்கேற்ற நிதின் கட்கரி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments