எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா வேட்புமனு தாக்கல்

0 1404

குடியரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா நாடாளுமன்றத்தில் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.  தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்மு கடந்த 24-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments