முன்னாள் சபாநாயகர் தனபால், மற்றும் கடம்பூர் ராஜுக்கு கொரோனா தொற்று உறுதி

0 1610

அதிமுக நிர்வாகிகள் 2 பேருக்கு கொரோனா

இபிஎஸ் இல்லம் வருவோர்க்கு மாஸ்க் கட்டாயம்

முன்னாள் சபாநாயகர் தனபால், மற்றும் கடம்பூர் ராஜுக்கு கொரோனா தொற்று உறுதி

 இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், இபிஎஸ் இல்லத்திற்கு வருபவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்

4 நாட்களுக்கு முன் தொற்று உறுதி செய்யப்பட்டு தற்போது இல்லத்தில் மருத்துவர்கள் ஆலோசனையின்படி சிகிச்சை பெற்று வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments